இளையர் ஏன் வாசிக்க வேண்டும்?

தமிழகம் இந்தியாவின் அதிகக் கல்வியறிவு பெற்ற மாநிலங்களில் ஒன்று. ஆனால், பாடப்புத்தகங்கள் அல்லாத நூல்களின் வாசிப்பில் கல்வியறிவு பெற்ற பிற மாநிலங்களைவிடப் பின்தங்கி நிற்கிறது. கடந்த 150 ஆண்டுகளில் தமிழகத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சி பெற்றுள்ளார்கள். கல்வியிலும் பொருளாதாரத்திலும் தமிழ் மக்கள் வளர்ச்சி பெற்றுள்ளார்கள். இத்தகைய காலகட்டத்தில் ஒரு சமூகத்தின் கவனம் கல்வியிலும் பொருள் ஈட்டும் படிப்பிலும் இருப்பது இயல்புதான். ஆனால், ஒரு சமூகத்தின் பரிணாம வளர்ச்சி பொருளாதார முன்னேற்றத்துடன் நின்றுவிடுவதில்லை. நல்ல உணவு, கல்வி, … Continue reading இளையர் ஏன் வாசிக்க வேண்டும்?